குரங்கு அருவி

posted in: Aliyar Tourism | 3

குரங்கு அருவி குளியல்… வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நிறைந்த இடமாக உள்ளது குரங்கு அருவி(Monkey Falls). குளிக்க ஏற்ற இடமாக உள்ள குரங்கு அருவியின் நீர், குளு குளுவென உள்ளதால் அனைவரும் குளிப்பது வழக்கம். கோடை காலங்களில் சில நேரம் தண்ணீர் இல்லாமல் அருவி வரண்டு போவதும் உண்டு. குறிப்பாக ஏப்ரல் மே … Continued

ஆழியார் சுற்றுலா

posted in: Aliyar Tourism | 0

ஆழியார் சுற்றுலா ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம் உள்ளன. 1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் … Continued