குரங்கு அருவி

posted in: Aliyar Tourism | 3

குரங்கு அருவி குளியல்…

வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நிறைந்த இடமாக உள்ளது குரங்கு அருவி(Monkey Falls). குளிக்க ஏற்ற இடமாக உள்ள குரங்கு அருவியின் நீர், குளு குளுவென உள்ளதால் அனைவரும் குளிப்பது வழக்கம்.
monkey fallsகோடை காலங்களில் சில நேரம் தண்ணீர் இல்லாமல் அருவி வரண்டு போவதும் உண்டு. குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் நீர் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் மழை பெய்துவருவதால் தண்ணீர் வரத்து உள்ளது. அனாலும் குளிக்கும் அளவிற்கு இல்லை.

பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் வாங்குவது அவசியம்.
இப்பகுதியில் உள்ள குரங்குகளிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், மேலும் வழுக்கல் மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் குறிந்து அறிந்துகொண்டு நடப்பது அவசியம். * அருகில் உள்ள காடுகளுக்குள் செல்வது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

Monkey Falls

All tourists coming to Valparai will surely visit this lovely place Monkey Falls. This is the only falls where bathing is allowed in Valparai.

Monkey Falls is natural waterfalls located near AliyarDam, towards Valparai ghat road. Monkey Falls is about 25 km from Pollachi. Refreshing Natural Water Falls about Few km from Aliyar Dam. This Falls is located on road connecting Pollachi and Valparai.

An interesting trek route;

A linear stretch of evergreen forests surrounded by rocky cliffs, is available and regular guided treks are conducted during season.

The falls is an excellent roadside stop situated 65 kilometers from Coimbatore and 25 kilometers from Pollachi. ATR -Pollachi Forest Department Check Post is there near foot hills of Valparai. Monkey Falls is a famous and popular tourism spot. This is an ideal place for little children and adults to take a bath. Ticket fee is Rs 20 to enter inside the falls.

To learn more

3 Responses

  1. குரங்கு அருவியில் தற்போது தண்ணீர் வருகிறதா?

  2. குரங்கு அருவியில் தற்போது தண்ணீர் கொட்டவில்லை. குளிக்க முடியாது.

  3. Jebaraj

    வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவ மழை பெய்யத்துவங்கி உள்ளதால், குரங்கு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. குளிக்கலாம்

Leave a Reply